வானம் பார்த்த பூமியே, 
வெயில் அடித்தாலும், வெறுப்பை உமிழ்வதில்லை,
மழை அடித்தாலும், மறுப்பை காட்டுவதில்லை,
ஆறறிவு மனிதர்கள் உன்னிடம்,
கற்க வேண்டிய பாடங்கள் தான் எத்துனை எத்துனை ?
                                                     - மோகன் 
 
 
No comments:
Post a Comment