1. கை கோர்த்து, கோர்த்து நீ நடக்கும் போது.............
2. கை கோர்த்து கோர்த்து நீ நடக்கும் போது அடடா ஹே!
3. 1, 2 Repeat
4. சேர்ந்து சேர்ந்து இதழ் பேசும் போது அடடா ஹே ஹே
5. மலரோடு உனை கோர்க்க, தேன் துளியோடு உனை சேர்க்க,
6. அடடா வேறு என்ன பாட?
7. 1,2 Repeat
8. 4 Repeat
9. மலையாள வாசம் என் மீது வீசும், நீ வந்து சாய்ந்தாலே
10. நீ பேசும் பாஸை, நான் பேச ஆசை, நம் காதல் சேர்ந்தாலே
11. குயில் போன்ற உந்தன் குரல் கேட்க, வருவேனே உன்னை தேடி
12. பூக்கள் வந்து வந்து பாக்கள் பாடும்
13. உன் கண்ணில் கனவாவேன் ; நீயின்றி விறகாவேன்
14. 1,2 Repeat and 4 Repeat
15. உதட்டோரம் வழியும் துளி நீரும் கூட, துளியல்ல அமிழ்தம்
16. நீ பார்க்கும் பார்வை, வேண்டாமே போர்வை, சூடேறும் குளிரும்
17. மொழி கூட சிறு வலிதானே ; மருந்தாகும் உந்தன் விழிகள்
18. அங்கும் இங்கும் நீ வரும் நேரத்தில்
19. நீ அறியாமல், உன்னை அணைப்பேனே
20. முத்தம் வைத்து நித்தம் உன்னை கொல்வேன்.
21. 1,2,4,5,6, Repeat
- மோகன் கந்தசாமி

Ultimat lines:
ReplyDeleteநீ பார்க்கும் பார்வை, வேண்டாமே போர்வை, சூடேறும் குளிரும்
மொழி கூட சிறு வலிதானே ; மருந்தாகும் உந்தன் விழிகள்
Thank you. By the way who is this?
Delete